உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கூடுதல் மின்விளக்குகள் அமைக்கணும்

கூடுதல் மின்விளக்குகள் அமைக்கணும்

அரவக்குறிச்சி:சின்னதாராபுரத்தில் இருந்து தென்னிலை செல்லும் சாலை, 15 கி.மீ., துாரம் கொண்டது. சின்னதாராபுரத்தில் இருந்து க.பரமத்தி செல்லும் சாலை, 17 கி.மீ., துாரம் கொண்டது. இரு சாலைக-ளிலும் ஒன்றிரண்டு தெரு விளக்குகளே உள்ளதால், இரவு நேரங்-களில் இவ்வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்கின்-றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சம்-பந்தப்பட்ட அதிகாரிகள், தெரு விளக்குகளை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ