உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கலை நிகழ்ச்சி

அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கலை நிகழ்ச்சி

கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம், அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் மாணவ மாணவியரின் கலை நி-கழ்ச்சி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகாதானபுரம் பஞ்சாயத்து மேட்டு மகாதானபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு பள்ளி ஆண்டு விழாவை முன்னிட்டு, நேற்று பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் பல்-வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாண-வியருக்கு பரிசு வழங்கப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி, மேட்டு மகாதானபு-ரத்தை சேர்ந்த கோவிந்தராஜ், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி