உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு உதவி பெறும் பள்ளியில் ஆண்டு விழா

அரசு உதவி பெறும் பள்ளியில் ஆண்டு விழா

கரூர்: கரூர், கொளந்தாகவுண்டனுார் தேவி அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளியில், 71 வது ஆண்டு விழா, வட்டார கல்வி அலுவலர் மணிமாலா தலைமையில் நேற்று நடந்தது.அதில், பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், விளை-யாட்டு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு மாநக-ராட்சி கவுன்சிலர் அருள்மணி பரிசு வழங்கினார்.நிகழ்ச்சியில், பள்ளி நிர்வாகி காமராஜ், தலைமையாசிரியர் ராஜா, ஊர்கொத்துக்காரர் சுப்பிரமணி, முன்னாள் கவுன்சிலர் ஜெகதீஷ் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் பங்-கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ