மேலும் செய்திகள்
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
24-Jun-2025
சகோதரர்கள் மோதல் மூன்று பேர் கைது
07-Jul-2025
குளித்தலை வருடாந்திர பராமரிப்பு பணிக்காக, இன்று முதல் ஒரு மாதத்துக்கு ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது.அய்யர்மலை கோவில் செயல் அலுவலர் தங்கராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோவிலில் கம்பிவட ஊர்தி (ரோப் கார்) பக்தர்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.ரோப்கார் சேவையில். வருடாந்திர பணி மேற்கொள்வதால் இன்று (22) முதல் 30 நாட்கள் பணிகள் நடைபெறுகிறது. எனவே, ரோப்கார் சேவை பணி நிறுத்தம் செய்யப்படுகிறது.இவ்வாறு கூறியுள்ளார்.
24-Jun-2025
07-Jul-2025