உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாணவர்களுக்கு பாராட்டு விழா

மாணவர்களுக்கு பாராட்டு விழா

கரூர், கவுண்டம்பாளையம், அரசு உயர்நிலைப்பள்ளியில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது. அதில் பள்ளியில், 2024-25 கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற உமித்ரா, கோகுல் ஆகியோருக்கு, பள்ளி தலைமையாசிரியர் சிவகாமி பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். விழாவில், உதவி தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி, உடற்கல்வி ஆசிரியர் செந்தில் குமார், பி.டி.ஏ., நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை