மேலும் செய்திகள்
மங்கள வாராஹி ஆஷாட நவராத்திரி விழா துவக்கம்
26-Jun-2025
கரூர், கரூர் பண்டரிநாதன் கோவிலில், ஆஷாட ஏகாதசி திருவிழா வரும், 6ல் நடக்கிறது.பிரசித்தி பெற்ற, கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள, பண்டரிநாதன் கோவிலில் வரும், 5ல் துக்காரம் கொடியேற்றம் மற்றும் லட்சார்ச்சனை திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து, 6ல் பண்டரிநாதன் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடக்கிறது. பிறகு, பக்தர்கள், கருவறைக்குள் சென்று, மூலவர் சுவாமியை தொட்டு வணங்கலாம். தொடர்ந்து, சுவாமி நகர்வீதி புறப்பாடு, திவ்ய நாம சங்கீர்த்தனத்துடன் நடக்கிறது.வரும், 7ம் தேதி காலை, 6:00 மணிக்கு பண்டரிநாதன் சுவாமிக்கு, காவிரியாற்றில் தீர்த்தவாரியும், மாலை, 6:00 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு, சிறப்பு அபிேஷகமும் நடக்கிறது.
26-Jun-2025