உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சித்தா பிரிவு சார்பில் விழிப்புணர்வு முகாம்

சித்தா பிரிவு சார்பில் விழிப்புணர்வு முகாம்

கரூர்:கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனை சித்தா பிரிவு சார்பில், கவுண்டம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில், விழிப்புணர்வு முகாம் நடந்தது.அதில் டெங்கு, மலேரியா காய்ச்சல் குறித்தும், அதை வர விடாமல் தடுக்கும் முறைகள் குறித்தும், சித்தா மருத்துவ பிரிவு டாக்டர்கள் கவிதா, கனிமொழி ஆகியோர் விளக்கம் அளித்து பேசினர். பிறகு, மாணவ, மாணவியருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் பரணிதரன், ஆசிரியர்கள் தெரசா ராணி, ஜெயபாரதி, சுமதி, நந்தினி, பிரியா, பிரேமலதா உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை