உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அய்யர்மலை ரோப் கார் 26, 27ல் நிறுத்தம்

அய்யர்மலை ரோப் கார் 26, 27ல் நிறுத்தம்

குளித்தலை: குளித்தலை அடுத்த அய்யர்மலையில் ரெத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்-பாட்டில் உள்ள இக்கோவில், சிவாலயங்களில் சிறந்த ஸ்தலமாக உள்ளது. 1,017 படிகளை கடந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.இதனால் பக்தர்கள் படி ஏறி சுவாமி தரிசனம் செய்ய முடி-யாமல் தவித்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டு, கடந்த, இரண்டு மாதங்களாக செயல்-பாட்டில் உள்ளது. இந்நிலையில், ரோப் கார் மாதாந்திர பராம-ரிப்பு பணிக்காக, வரும், 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது என, கோவில் செயல் அலுவலர் தங்கராஜீ தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை