உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர்: கரூர் மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.தனியார் வங்கி ஊழியரும், சங்க தலைவருமான பிரபாகரன், பொதுச்செயலாளர் விக்னேஷ் ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்-ததை கண்டித்து கோஷம் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் வெங்கடேஷன் உள்பட, வங்கி ஊழியர்கள் பலர்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி