உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை யூனியன் சாதாரண கூட்டம்

குளித்தலை யூனியன் சாதாரண கூட்டம்

குளித்தலை: குளித்தலை யூனியன் கூட்டரங்கில், நேற்று சாதாரண கூட்டம் நடைபெற்றது.யூனியன் குழு தலைவர் விஜயவினாயகம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் இளங்கோவன், கமிஷினர்கள் ராஜேந்திரன், விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு செலவு மற்றும் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம், 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள், யூனியன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி