உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடை

பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடை

பிளாஸ்டிக் பொருட்களை குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் ஆகியவற்றைகொண்டுசெல்ல முழுமையா தடைவிதிக்கப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல்மாசுபடுவதை தடுக்கவும், வனத்துறையினர் இந்த நவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.சுற்றுலா பயணியர்கொண்டுவரும் பிளாஸ்டிக் பொருட்களை சோதனை செய்து பறிமுதல் செய்கின்றனர். அவர்களை எச்சரிக்கும் விதமாக சரணலாய பகுதியில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி