மேலும் செய்திகள்
கொலை முயற்சி வழக்கில் இருவர் கைது
01-Nov-2025
குளித்தலை: திண்டுக்கல் மாவட்டம், செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கவின் பாரதி, 26. இவர் குளித்தலை அடுத்த தலையாரிப்பட்-டியில் உள்ள, தனியார் சோலார் பிளான்ட் கம்பெனியில் பொறுப்-பாளராக இருந்து வந்தார். இரணியமங்கலம் பஞ்., சீத்தகாட்டுப்பட்டியை சேர்ந்த மணி-கண்டன், 22, என்பவர் அருகாமையில் உள்ள சோலார் பிளான்ட்டில் வேலை செய்து வந்தார். இவர், தலையாரிபட்-டியில் உள்ள சோலார் கம்பெனியில், கவின் பாரதிக்கு தெரி-யாமல், 3,000 மீட்டர் காப்பருடன் கூடிய ஒயரை திருடி சென்றார். இதுகுறித்து கவின்பாரதி கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் மணிகண்டன் மீது வழக்கு செய்து விசாரித்து வருகின்றனர்.
01-Nov-2025