மேலும் செய்திகள்
கிருஷ்ணராயபுரம் பகுதியில்காய்கறி சாகுபடி தீவிரம்
18-Jan-2025
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த குழந்தைப்பட்டி, சரவணபுரம், பாப்பகாப்பட்டி, மலையாண்டிப்பட்டி, அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி, புனவாசிப்பட்டி, மகிளிப்பட்டி பகுதிகளில் விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. பசுமையான செடிகளை பறித்து, சிறிய கட்டுகளாக கட்டி உள்ளூர் வாரச் சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். கொத்தமல்லி ஒரு கட்டு, 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
18-Jan-2025