உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

குளித்தலை: குளித்தலை அடுத்த ரத்தினம்பிள்ளைபுதுார் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், 43, இவரது மகள் தர்ஷினி, 20. சேலம் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார். தீபாவளிக்காக ஊருக்கு வந்துள்ளார். கடந்த 24 காலை கடைக்கு செல்வதாக கூறி சென்றவர், மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. தந்தை புகார்படி, குளித்தலை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !