மேலும் செய்திகள்
மகள் மாயம்: தந்தை புகார்
18-Feb-2026
குளித்தலை;குளித்தலை அடுத்த சிவாயம் பஞ்., அய்யலுார் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா, 38; விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகள் கீதா, 18, அய்யர்மலை அரசு கலை கல்லுாரியில் பி.எஸ்சி., முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த, 19 காலை, 8:00 மணிக்கு வீட்டிலிருந்து கல்லுாரிக்கு சென்றார். ஆனால் மாலை வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மகளை காணவில்லை என, தாய் விஜயா கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.
18-Feb-2026