உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின் ஊழியர் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர்: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, கரூர் கிளை சார்பில், திட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமையில், மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது.பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதிய சட்ட திருத்தங்களை கைவிட வேண்டும். பொதுமக்களை பாதிக்கின்ற ஸ்மார்ட் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்-டன.மாநில செயலாளர் தனபால், கோட்ட செயலாளர் செல்வம், கிளை தலைவர் சரவண குமார், செயலாளர்கள் கந்தசாமி, நெடு-மாறன் உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ