உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தேவேந்திர சேனா கல்சுரல் பவுண்டேசன் ஆர்ப்பாட்டம்

தேவேந்திர சேனா கல்சுரல் பவுண்டேசன் ஆர்ப்பாட்டம்

கரூர்:கரூர் மாவட்ட தேவேந்திர சேனா கல்சுரல் பவுண்டேசன் சார்பில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சசிக்குமார் தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், தேவேந்திர குல சமூகத்தை, ஓ.பி.சி., பட்டியலில் சேர்க்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், 25க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ