மேலும் செய்திகள்
தே.மு.தி.க., நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்பு
24-Aug-2025
கரூர்: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை சேர்ந்தவர் அரவை முத்து. கரூர் மாநகர் மாவட்ட செயலாளராக இருந்தார். இவர், நேற்று தே.மு.தி.க.,வில் இருந்து விலகி, திருச்சியில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,யை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார். முன்னதாக, அரவை முத்துவை கட்சி பொறுப்பில் இருந்து விடுவித்து, தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அ.தி.மு.க., வில் இணைந்த அரவை முத்து, அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட்டு தோற்றவர்.
24-Aug-2025