உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டி.எஸ்.ஓ., பொறுப்பேற்பு

டி.எஸ்.ஓ., பொறுப்பேற்பு

குளித்தலை: குளித்தலை தாலுகா அலுவலகத்தில் உள்ள (வழங்கல் அலு-வலர்) டி.எஸ்.ஓ.,வாக ஜெயவேல்காந்தன் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.இவர் கடவூர் தாலுகா அலுவலகத்தில், தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்து, பணியிடம் மாற்றப்பட்டு பொறுப்பேற்றார்.குளித்தலை டி.எஸ்.ஓ,.வாக பணியில் இருந்து சுதா, புகழுர் தாலுகா மண்டல துணை தாசில்தாராக பணியிடம் மாற்றப்பட்டு பொறுப்பேற்று கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்