மேலும் செய்திகள்
பிராமணர் சங்கத்தினர் 50 பேருக்கு பரிசு வழங்கல்
25-Aug-2025
தேசம் தானே நம்மை வாழ வைக்குது!
16-Aug-2025
கரூர்: கரூரில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் பொது தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மாவட்ட தலைவர் ஸ்ரீதரன் தலைமை வகித்து, சங்க கொடியை ஏற்றி நிகழ்ச்-சியை தொடங்கி வைத்தார். மாநில அறக்கட்டளை உறுப்பினர் ஸ்ரீஅஜீத்தன், மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார். 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த பிராமணர் சமூகத்தை சேர்ந்த, 22 பேருக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. முன்னதாக மாணவ, மாணவியர் உள்-பட பலர் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலர் வெங்கடேஷன் உள்பட பலர் பங்கேற்றனர்.
25-Aug-2025
16-Aug-2025