மேலும் செய்திகள்
தொழில் வளர்ச்சி பயிலரங்கம்
06-Sep-2025
கரூர், கரூரில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில், பிரதமர் மோடி பிறந்தநாள் விழா மற்றும் சட்டசபை தேர்தல் தொடர்பாக பயிலரங்கம் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.நிகழ்ச்சியில், மாவட்ட நிர்வாகிகள் செல்வராஜ், சாமிதுரை, உமாதேவி, சக்திவேல் முருகன், ஆறுமுகம், இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
06-Sep-2025