உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விஷம் குடித்த விவசாயி சாவு

விஷம் குடித்த விவசாயி சாவு

குளித்தலை: குளித்தலை அடுத்த வைகைநல்லுார் பஞ்., கீழ தாளியாம்-பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணகுமார், 43; விவசாய கூலித்-தொழிலாளி. இவரது மனைவி யோகா, 39; சாலை விபத்தில், சர-வணகுமாருக்கு, இரண்டு கால்களிலும் அறுவை சிகிச்சை செய்-யப்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது கால் வலியால் அவதிப்-பட்டு வந்தார்.கடந்த, 8ல் வலி அதிகரித்ததால், விவசாய நிலத்துக்கு வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கினார். அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்-சைக்கு சேர்த்தனர்.பின், மேல் சிகிச்சைக்காக, திருச்சி தனியார் மருத்துவமனை-யிலும், தொடர்ந்து, திருச்சி அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதித்தனர். நேற்று முன்தினம் இரவு, சரவண-குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது மனைவி யோகா, 39, கொடுத்த புகார்படி குளித்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !