உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்லுாரி மாணவி மாயம் போலீசில் தந்தை புகார்

கல்லுாரி மாணவி மாயம் போலீசில் தந்தை புகார்

கல்லுாரி மாணவி மாயம்போலீசில் தந்தை புகார்கரூர், அக். 20-கரூரில், கல்லுாரி மாணவியை காணவில்லை என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.கரூர் அருகே சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்த, கனகராஜ் என்பவரது மகள் ரூபாஸ்ரீ, 19; கரூரில் உள்ள, தனியார் பொறியியல் கல்லுாரியில், இ.சி.இ., இரண்டாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 18 மாலை கல்லுாரியில் இருந்து பஸ்சில் புறப்பட்ட, ரூபாஸ்ரீ வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கனகராஜ், போலீசில் புகார் செய்தார்.கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை