மேலும் செய்திகள்
புதிய அங்கன்வாடி மையங்கள் திறப்பு
03-Oct-2024
குளித்தலை: குளித்தலை அடுத்த, வைகைநல்லுார் பஞ்., கீழகுட்டப்பட்டியில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தில் தேசிய தலைவர்கள், பழங்கள், காய்கறிகள், தமிழ் மற்றும் ஆங்-கில மாதங்கள் குறித்து, சுவற்றில் எழுதியதில் பிழைகள் இருந்-தன. இதுகுறித்து நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளி-யானது. இதையடுத்த, யூனியன் நிர்வாகம் பிழைகளை சரி செய்து மாற்றி அமைத்துள்ளது.
03-Oct-2024