மேலும் செய்திகள்
கல்குவாரியில் தவறிவிழுந்து தொழிலாளி பலி
23-Jan-2026
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, சின்ன எலச்சிபாளையத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, கார்மேல் கிருபாகரன் தலைமையில் தேர் பவனி நடந்தது. விழாவில், பெல்ஜியம் நாட்டை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்தனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் எலச்சிபாளையம் பகுதியை சேர்ந்த இறை மக்கள் கலந்துகொண்டு அந்தோணியாரை வழிபட்டனர்.
23-Jan-2026