உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காவலர் குடியிருப்பில் இலவச மருத்துவ முகாம்

காவலர் குடியிருப்பில் இலவச மருத்துவ முகாம்

கரூர்: கரூர் டவுன் போலீஸ் சார்பில், போலீசாரின் குடும்பங்களுக்கு, இலவச மருத்துவ முகாம், வடிவேல் நகரில் உள்ள காவலர் குடி-யிருப்பில் நேற்று நடந்தது.மருத்துவ முகாமைஎஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்-திரைகள், ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில், கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ் மற்றும் தனியார் மருத்துவமனை டாக்-டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !