உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்

நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்

கரூர், வரும், 29ல், நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி முகாம் நடக்கிறது என, பண்டுதகாரன் புதுாரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: மண்மங்கலம் அருகில் பண்டுதகாரன்புதுாரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி வரும், 29ல், நடக்கிறது. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் நேரடியாக பயிற்சி அன்று காலை, 10:30 மணிக்குள் கலந்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு இந்த அலுவலக தொலைபேசி எண்களான 04324 294335 மற்றும் 7339057073 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை