உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலைபுதுாரில் நிலக்கடலை ஏலம்

சாலைபுதுாரில் நிலக்கடலை ஏலம்

கரூர் :நொய்யல் அருகேயுள்ள சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்,நிலக்கடலை ஏலம் நடந்தது. ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 410 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 65.29 ரூபாய், அதிகபட்சமாக, 92.30 ரூபாய், சராசரியாக, 90.39 ரூபாய்க்கு ஏலம் போனது.மொத்தம் 12,679 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 10 லட்சத்து, 81 ஆயிரத்து, 297 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ