உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கனமழை: மின்கம்பம் சாய்ந்தது

கனமழை: மின்கம்பம் சாய்ந்தது

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சேங்கல், முனையனுார், பழையஜெயங்கொண்டம், மாயனுார், கரட்டுப்பட்டி ஆகிய இடங்களில், நேற்று முன்தினம் இரவு கன-மழை பெய்தது. இந்த மழை காரணமாக, சேங்கல், மாயனுார், கரட்டுப்பட்டி அருகே உயரழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பம் சாய்ந்தது. இதனால் மின் ஒயர்கள் சாலையோர மரங்களில் உரசி மின்சாரம் பாய்ந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ