உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரத்தில் சாரல் மழைப்பொழிவு

கிருஷ்ணராயபுரத்தில் சாரல் மழைப்பொழிவு

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம், வயலுார், சிவாயம், சிந்தலவாடி, பாப்பகாப்பட்டி, கள்ளப்பள்ளி, பழையஜெயங்கொண்டம் பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் சாரல் மழை பெய்தது. இதனால் சோளம், கம்பு, துவரை பயிர்களுக்கு மழை நீர் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை