உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு கலைக்கல்லுாரியில் புத்தாக்க பயிற்சி முகாம்

அரசு கலைக்கல்லுாரியில் புத்தாக்க பயிற்சி முகாம்

கரூர்: கரூர் அரசு கலைக்கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கு, புத்தாக்க பயிற்சி முகாம் நேற்று நடந்தது.அதில், இளங்கலை படிப்பை சிறப்பாக நிறைவு செய்ய வேண்டும், பெண்களுக்கு கல்வி மிகவும் அவசியம், மொபைல் பயன்பாட்டை அதிகம் பயன்படுத்தாமல், தேவைக்கு மட்டும் பயன்படுத்துவது குறித்து, காங்., எம்.பி., ஜோதிமணி பேசினார்.முகாமில், கல்லுாரி முதல்வர் அலெக்ஸாண்டர், தாவரவியல் துறை தலைவர் ராஜேஸ்வரி, வேதியியல் துறை தலைவர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்