உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கொல்லிமலை பி.டி.ஓ., மாற்றம்

கொல்லிமலை பி.டி.ஓ., மாற்றம்

சேந்தமங்கலம்: கொல்லிமலை பி.டி.ஓ.. இடமாற்றம் செய்யப்பட்டார். கொல்லிமலை வட்டார வளர்ச்சி அலுவலரும், தனி அலுவலரு-மான பத்மநாபன், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்-திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதேபோல், மோகனுார் வட்டார வளர்ச்சி அலுவலரும், தனி அலுவலருமான பாலமுருகன், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !