உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / . லாட்டரி விற்பனை ஆறு பேருக்கு காப்பு

. லாட்டரி விற்பனை ஆறு பேருக்கு காப்பு

குளித்தலை, குளித்தலை, பெரியபாலம் கடைவீதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுகளை, வெள்ளை துண்டு சீட்டில் நம்பர் எழுதி, பொது மக்களிடம் விற்பனை செய்தனர். குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மீன்கார தெருவை சேர்ந்த முகமது ரபீக், 47, முகமது இஸ்மாயில், 51, ரங்கநாதன், 56, என மூன்று பேரை கைது செய்தனர்.குளித்தலை கடைவீதியில் ஷாஜகான், 46, ரமேஷ், 50, ஆறுமுகம், 50, ஆகிய மூன்று பேரிடமிருந்து வெள்ளை துண்டு சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை