மேலும் செய்திகள்
லாரி மோதி பெண் உயிரிழப்பு
05-Sep-2025
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே அம்மாபட்டியை அடுத்த சோழதாசன்பட்டி வி.ஐ.பி. நகரை சேர்ந்தவர் பழனிசாமி, 62. இவர், வீட்டை பூட்டி விட்டு ஆடு மேய்ப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் ஒரு அடி உ 'டிவி' ஆகியவற்திருடி விட்டு சென்றுள்ளார். வெளியில் சென்ற பழனிசாமி, வீட்டினுள் வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு, பொருட்கள் திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
05-Sep-2025