மேலும் செய்திகள்
விளையாட்டு விழா
16-Nov-2024
கரூர்: கரூரில் பல்வேறு தொழில் அமைப்புகள் சார்பில், மாரத்தான், வாக்கத்தான் போட்டி நேற்று நடந்தது. கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் இருந்து தொடங்கிய போட்டியை, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து, வாக்கத்தான் போட்டியில் பங்கேற்றார். தொடர்ந்து, வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு, சான்றிதழ், கோப்பை வழங்கி பாராட்டினார். கலெக்டர் தங்கவேல், எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்-றனர்.
16-Nov-2024