உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் நாளை மாரத்தான் ஓட்டம்

கரூரில் நாளை மாரத்தான் ஓட்டம்

கரூர், கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இருந்து, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு நாளை (28ம் தேதி) காலை 7:00 மணிக்கு மாரத்தான் ஓட்டம் நடக்கிறது. இதில், 17 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், - 5 கி.மீ., துாரம், 17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்கள், - 8 கி.மீ., துாரம், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள்,- 10 கி.மீ., துாரத்திற்கு போட்டி நடக்கிறது. போட்டியில் கலந்து கொள்பவர்கள் பெயர்களை இன்று மாலை 5:00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 74017 03493 மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை