உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புணவாசிப்பட்டி கிராமத்தில் கொசு ஒழிப்பு பணி மும்முரம்

புணவாசிப்பட்டி கிராமத்தில் கொசு ஒழிப்பு பணி மும்முரம்

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்சாயத்து, புணவாசிப்பட்டி பகுதியில், பொது சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது.குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழிவு குப்பைகள், பழைய டயர்கள், பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. மழை நீர் தேங்கிய இடங்களில் பிளீச்சிங் பவுடர் தெளிப்பு, குடிநீர் தொட்டி துாய்மை பணி காண்காணிப்பு, நல்ல குடிநீர் மூடி வைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு பணிகளில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி