மேலும் செய்திகள்
கிருஷ்ணராயபுரத்தில் கொசு ஒழிப்பு பணி
29-Apr-2025
கிருஷ்ணராயபுரம்:பிள்ளபாளையம் கிராமத்தில், பொது சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்சாயத்து வார்டுகளில், பொது சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது. கழிவுநீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கை குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு, பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றுதல், கழிவுநீர் தேங்கிய இடங்களில் பிளிச்சீங் பவுடர் தெளிப்பு, நல்ல குடிநீர் மூடி வைத்தல், குடிநீர் தொட்டி பராமரிப்பு, ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மஸ்துார் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.
29-Apr-2025