மேலும் செய்திகள்
மயங்கி விழுந்த மெக்கானிக் சிகிச்சை பலனின்றி பலி
15-Oct-2025
குளித்தலை, குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் கீழப்பகுதியை சேர்ந்தவர் தனசேகரன், 29, எலக்ட்ரீஷியன். இவரது தாய் தமிழரசி, 58, நான்கு ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மாத்திரை சாப்பிட்டு வருகிறார். கடந்த, 14ம் தேதி காலை 10:00 மணியளவில் வீட்டிலிருந்த தமிழரசியை காணவில்லை என மகன் கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
15-Oct-2025