உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தேசிய ஒருமைப்பாடு தின உறுதிமொழி ஏற்பு

தேசிய ஒருமைப்பாடு தின உறுதிமொழி ஏற்பு

தேசிய ஒருமைப்பாடுதின உறுதிமொழி ஏற்புகரூர், நவ. 20-கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா, பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாடு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. முதன்மை மேலாளர் (மனித வளம்) சிவக்குமார் தலைமை வகித்தார். இதில், 'வன்முறையில் ஈடுபடாமல் மக்களின் உணர்வுப்பூர்வ ஒற்றுமைக்கு பாடுபட வேண்டும்' என, நிறுவன பணியாளர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.நிகழ்ச்சியில், முதன்மை மேலாளர் (மனித வளம்) வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை