உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நர்சிங் மாணவி விபரீத முடிவு

நர்சிங் மாணவி விபரீத முடிவு

கரூர்:கரூரில் தனியார் மருத்துவமனை வளாகத்தில், நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.கரூர் மாவட்டம், கடவூர் தாந்திரிபட்டி பகுதியை சேர்ந்த முனியப்பன் என்பவரது மகள் முத்துலட்சுமி, 18. இவர் தனியார் நர்சிங் கல்லுாரியில், இரண்டாமாண்டு படித்து வந்தார். மேலும், கரூர்-கோவை சாலையில் தனியார் மருத்துவமனையில், நர்சாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், மன உளைச்சல் காரணமாக கடந்த, 30ல் முத்துலட்சுமி, மருத்துவமனை வளாகத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை