உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஒண்டிவீரன் நினைவு நாள் அனுசரிப்பு

ஒண்டிவீரன் நினைவு நாள் அனுசரிப்பு

கரூர், சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரனின், 255வது நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி, நேற்று கரூர் மனோகரா கார்னரில் நடந்தது.அதில், பட்டியல் இன விடுதலை பேரவை நிறுவன தலைவர் தலித் ஆனந்தராஜ், ஒண்டி வீரன் உருவப்படத்துக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில், மாநில பொருளாளர் வழக்கறிஞர் தனபாலன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாவித்திரி, தான்தோன்றிமலை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை