உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புதிய அங்கன்வாடி மையங்கள் திறப்பு

புதிய அங்கன்வாடி மையங்கள் திறப்பு

குளித்தலை: குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்., அய்-யர்மலையில், 11 லட்சத்து, 97 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதேபோல, வைகைநல்லுார் பஞ்., வை.புதுார் சந்தை மற்றும் கிழக்கு குட்டப்பட்டியில் தலா, 11 லட்சத்து, 93 ஆயிரம் மதிப்பில் புதிய அங்கன் வாடி மைய கட்டடங்கள் திறக்கப்பட்டது. எம்.எல்.ஏ., மாணிக்கம் திறந்து வைத்தார். சத்தியமங்கலம் பஞ்., தலைவர் பாப்பாத்தி பிச்சை, வட்டார அங்கன்வாடி மைய அலுவலர் வினோதினி, யூனியன் கமிஷனர் விஜயகுமார், தி.மு.க., ஒன்றிய செயலானர் சந்திரன், துணை செயலானர் பெரியசாமி, ஒப்-பந்ததாரர் சுரேஷ், பஞ்., வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள், தி.மு.க., பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ