மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
26-Oct-2024
கரூர், அக். 27-திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்ஷனர் குறைதீர் கூட்டம் நாளை கரூரில் நடக்கிறது.திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன கமிஷனர் ஆசிஷ் குமார் திரிபாதி வெளியிட்ட அறிக்கை:பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்ஷனர் குறைதீர் கூட்டம் நாளை காலை, 9:00 மணி முதல் மாலை, 5:45 மணி வரை, கரூர் செட்டிநாடு சிமெண்ட் நிறுவன வளாகத்தில் நடக்கிறது. அதில், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு குறைகளை, உரிய ஆவணங்களுடன் தெரிவித்து தீர்வு பெறலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
26-Oct-2024