மேலும் செய்திகள்
வலையனேந்தலில் தடுப்பு சுவர் இல்லாத ஆபத்தான பாலம்
23-Sep-2024
குளித்தலை: குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., தண்ணீர்பள்ளி சிறிய பாலத்தில் இருந்து பரளி, கருங்களாப்பள்ளி செல்லும் நெடுஞ்சா-லையின் இருபுறங்களிலும் முற்செடிகள், செடி கொடிகள் வளர்ந்-துள்ளன. இந்த செடி கொடிகளால் பைக், சைக்கிள், கார் மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி பஸ், வேன்களில் செல்லும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பாது-காக்கும் வகையில் யூனியன் நிர்வாகம் நெடுஞ்சாலையில் உள்ள முற்செடிகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
23-Sep-2024