மேலும் செய்திகள்
சிறுமிகள் இருவர் கர்ப்பம் 2 வாலிபர்களுக்கு வலை
08-Nov-2024
வாலிபர் மீது போக்சோ வழக்குஈரோடு, நவ. 28-சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது, போக்சோவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சித்தோடு, காலிங்கராயன் பாளையம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த தங்கராஜ் மகன் பிரவீன் குமார், 24, டிரைவர். இவர், பவானியை சேர்ந்த, 18 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். தகவல் அறிந்த குழந்தைகள் நல குழுவினர், பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். பிரவீன்குமார் மீது, போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
08-Nov-2024