உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / போதையில் இயக்கிய தனியார் பஸ் டிரைவர் கைது

போதையில் இயக்கிய தனியார் பஸ் டிரைவர் கைது

குளித்தலை:குளித்தலை பஸ் ஸ்டாண்டில், பெட்டவாய்த்தலையில் இருந்து கரூர் செல்லும் டிவி தனியார் பஸ் டிரைவர் அருண், 38. இவர் மது போதையில், பொது மக்களுக்கும்,போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பஸ்சை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தினார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து, அருணை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை