மேலும் செய்திகள்
இன்று இனிதாக (26.03.2025)
26-Mar-2025
கரூர்:கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா நேற்று தொடங்கியது. வரும், 26ல், வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு, கேது பெயர்ச்சி நிகழும். இதில், ராகு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதையொட்டி நேற்று காலை, 8:00 மணிக்கு நவக்கிரக அபிஷேகம், விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், லட்சார்ச்சனை நடக்கிறது. இன்று, நவக்கிரக அபிஷேகம், லட்சார்ச்சனை, நாளை காலை, 6:00 மணி முதல் லட்சார்ச்சனை, ராகு, கேது மூலமந்திரயாகம், கலசாபிஷேகம், மாலை, 4:20 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்படுகிறது. ஏற்பாடுகளை, கோவில் உதவி கமிஷனர் ராமணிகாந்தன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
26-Mar-2025