உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரஸ்தாளி வாழைத்தார் ரூ.450க்கு விற்பனை

ரஸ்தாளி வாழைத்தார் ரூ.450க்கு விற்பனை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழைத்தார்களை அறுவடை செய்து லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிகளில் கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். தற்போது, ரஸ்தாளி வாழைத்தார் ஒன்று, 450 ரூபாய், கற்பூரவள்ளி, 250 ரூபாய், பூவன், 400 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை