உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கீழவயல் பாசன கண்ணாறு துார்வார வேண்டுகோள்

கீழவயல் பாசன கண்ணாறு துார்வார வேண்டுகோள்

குளித்தலை:குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., பகுதியில், ராணி மங்கம்மாள் சாலையில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் மேட்டுமருதுார் மேல வயல் பரளி ஆர்.பி. களம் பகுதியில் உள்ள, பாசன கண்ணாறு வடிகால் கண்ணாறுகளை, குளித்தலை வேளாண் பொறியியல் துறை மூலம் பொக்லைன் இயந்திர உதவியுடன் துார்வாரி கொடுத்தனர்..இதேபோல், மேட்டுமருதுார் கீழ வயல் பகுதியில் உள்ள பாசன கண்ணாறு வடிகால் கண்ணாறுகளை, குளித்தலை வேளாண் பொறியியல் துறை சார்பில் துார்ர்வாரி உதவிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்